தளபதி 65 படத்தின் வில்லன் ஆனார் அருண் விஜய்

Thalapathy 65 : சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் தளபதி 65.

இத்திரைப்படத்தில் தளபதி விஜயுடன் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹேக் டே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்துக்கு இசை அனிருத்.

இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க அருண் விஜய் ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை உறுதி செய்யும் விதத்தில், அருண் விஜய்யின் அடுத்தடுத்த படங்களின் விக்கிபீடியா பட்டியலில் தளபதி 65 படமும் சேர்க்கப்பட்டுள்ளது.

arun vijay in thalapathy 65

arun vijay in thalapathy 65