பூஜா ஹெக்டேவுக்கு ‘தளபதி 65’ படத்தில் இத்தனை கோடி சம்பளமா?

Thalapathy 65 : தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தொடர்ந்து தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாகியுள்ளார்.

இந்நிலையில் தற்போது ‘தளபதி 65’ படம் மூலம் விஜய்க்கு ஜோடியாக ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்டும் நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகை பூஜா ஹெக்டேவுக்கு 3.5 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘தளபதி 65’ படத்தை நெல்சன் இயக்க உள்ளார்.

Thalapathy 65

How many crores of salary did Pooja Hegde get for ‘thalapathy 65’