ஷெரினின் சூரிய குளியல் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

Sherin Shringar : தமிழில் துள்ளுவோதோ இளமை, விசில் போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை ஷெரின்.

தொடர்ந்து நடிகர் காமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிக பிரபலமானார். சமூகவலைத்தளங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்ட ஷெரின் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

“”வைட்டமின் டி குறைபாடு எடை அதிகரிப்பு, முடி உதிர்தல், மனச்சோர்வு மற்றும் பிற விஷயங்களை ஏற்படுத்தும் !! ஆகவே சூரிய ஒளியை அனுபவியுங்கள்” என தெரிவித்துள்ளார்.