தாவணியில் அசத்தும் பிக் பாஸ் கபிரில்லாவின் புதிய போட்ஷூட்

Gabriella Charlton : நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 4 இல் கலந்துகொண்டவர் கபிரில்லா. ஏற்கனவே திரைத்துறையில் இருந்த போதும், கபிரில்லாவுக்கு பிக் பாஸ் அதிக ரசிகர்களை உருவாக்கி கொடுத்துள்ளது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புதிய கபிரில்லாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த படங்களின் தொகுப்பு.

Big Boss Gabrielle stunning in salwar