Atharvaa : தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகராக வலம் வந்த அருண் பாண்டியன், கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த வந்த நிலையில், தற்போது அன்பிற்கினியாள் என்கிற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அன்பிற்கினியாள் படம் நாளை ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், நடிகர் அருண் பாண்டியன் அடுத்ததாக டார்லிங், 100, கூர்கா போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன், அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் அருண் பாண்டியன் நடிக்க உள்ளாராம். இப்படத்தில் அவர் நடிகர் அதர்வாவுக்கு தந்தையாக நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத்தில் தொடங்கவுள்ளது.

Arun pandian - Atharvaa

Arun pandian – Atharvaa

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *