விருதுவழங்கும் விழாவில் ஷிவாங்கி – வைரலாகும் புகைப்படங்களின் தொகுப்பு

Sivaangi : விஜய் டீவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்துள்ளவர் ஷிவாங்கி.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியன் ரசிகர்களை கடந்துள்ள ஷிவாங்கி, சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்தார். அதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த படங்களின் தொகுப்பு.