மாஸ்டர் பட ஷூட்டிங்கில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி சுவாரஸ்யமான தருணங்கள், இயக்குனர் லோகேஷ் வெளியிட்ட வைரல் வீடியோ

Master : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றுள்ள இத்திரைப்படம் குறித்த பல சுவாரஸ்யமான விடயங்கள் அவ்வபபோது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தவகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட மாஸ்டர் பட ஷூட்டிங் வீடியோ வைரலாகி வருகிறது.

master movie shooting videos