Bigg Boss Tamil : கமல் தகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயிக்காமலையே மக்கள் மனங்களை ஜெயித்த போட்டியாளர்களில் முதன்மையானவர் நடிகர் கமல்.

கவின் குறித்த பல தகவல்கள், விடீயோக்கள் இன்றளவும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தவகையில் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். தற்போது அந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *