பிரியா பவானி ஷங்கரின் புதிய அசத்தல் போட்டோஷூட் படங்கள்

Priya BhavaniShankar : சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்குள் வந்த நடிககைகளில் குறிப்பிடத்தக்கவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவரும் பிரியா பவானி ஷங்கர் சமூகவலைத்தளங்களில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார்.

இந்நிலயில் சமீபத்தில் பிரியா பவானி ஷங்கர் பகிர்ந்த அசத்தல் போட்ஷூட் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு.