அடுத்து வெற்றிப்பட இயக்குனருடன் இணையும் அதர்வா

Atharvaa – தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் அடுத்ததாக இயக்கும் படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க உள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படம், திரில்லர் காமெடி படமாக உருவாகி வருகிறதாம். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

atharva

Adarva joins the next hit director