நடிகர் விமலின் மனைவி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல்

Vimal – Akshaya – வரும் சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி அக்‌ஷயா விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

விமலும் அவரது மனைவி அக்‌ஷயாவும் நடிகரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து விருப்ப மனுவை அளித்துள்ளனர். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Actor Vimal's wife files petition to contest election

Actor Vimal’s wife files petition to contest election