மூக்குத்தி அம்மன் படத்தை தொடர்ந்து ஆர்.ஜெ.பாலாஜி உருவாக்கவுள்ள திரைப்படம் குறித்து வெளியான தகவல்

ஆர்.ஜெ.பாலாஜி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த தீபாவளி அன்று OTT தளத்தில் வெளியான வெற்றித்திரைப்படம் மூக்குத்தி அம்மன்.

இந்நிலையில் இதனை தொடர்ந்து, தற்போது ஹிந்தியில் வெற்றியடைந்த Badhaai Ho திரைப்படத்தை தமிழில் ஆர்.ஜெ.பாலாஜி ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்திற்கு ‘வீட்ல விசேஷங்க’ என தலைப்பு வைக்க உள்ளதாகவும், இதற்காக நடிகர் சத்யராஜ் மற்றும் கே.பாக்யராஜிடம் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு வார்த்தை நடைத்தியுள்ளதாகவும் கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Badhaai ho

Information about the movie to be made by RJ Balaji following the movie Mookkuthi Amman