பிக் பாஸ் ஜூலியின் வைரல் புதிய போட்டோஷூட் படங்கள்

ஜல்லிக்கட்டு போராட்ட வீராங்கனையாக அறியப்பட்ட ஜூலி, கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தற்போது திரைத்துறையில் படங்களில் நடித்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்த ஜூலி, தற்போது அதிலில் இருந்து மீண்டு, மீண்டும் தன் ரசிகர் வட்டாரத்தை பெருக்கி வருகிறார்.

சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி சமீபத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த இணைப்பு.

bigg boss tamil Julee latest viral photshoots