வைரலாகும் சம்யுக்தாவின் “வேட்டையன்” ஸ்டைல் போட்ஷூட் படங்கள்

பேஷன் துறையில் இருக்கும் சம்யுக்தா சண்முகநாதன் , நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 4 இல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து மீண்டும் பேஷன் துறையில் பிரகாசித்து வரும் சம்யுக்தா, சமூகவலைத்தளங்களில் அதிகளவிலான ரசிகர்களை கொண்டுள்ளார்.

இந்நிலயில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேட்டையன் பாணியில் நாய்களுடன் சம்யுக்தா கொடுத்த போட்ஷூட் படங்கள் வைரலாகி வருகின்றன.

இதோ அந்த படங்களின் இணைப்பு.

Bigg Boss Tamil 4 Samyuktha Shanmughanathan latest photoshoot