விஜய் டீவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்துள்ளவர் ஷிவாங்கி.

இந்நிலயில் ஏற்கனவே கர்நாடிக் பாடகர்களான ஷிவாங்கியின் பெற்றோர்களுக்கு, தற்போது தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து கௌரவித்துள்ளனர்.

cook with comali sivangi

Super Singer fame Shivangi’s parents received honors from the Government of Tamil Nadu.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *