sivakarthikeyan don

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா தயாரிக்கும் ‘டான்’ திரைப்படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.

இந்நிலயில் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு, விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் “நாம் இருவர் நமக்கு இருவர்” தொடரில் நாயகனின் தோழனாக நடித்து வரும் ஜெயமோகனுக்கு கிடைந்த்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *