சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த ஷிவானி நாராயணன், கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்.

சமூகவலைத்தளங்களில் 3 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள ஷிவானி, எப்போதும் ஹாட்டான போட்ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில் ஷிவானி பகிர்ந்த ஹாட்டான படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த படங்களின் தொகுப்பு.

Shivani Narayanan latest photoshoot

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *