தல – தளபதி இயக்குனர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட வைரல் புகைப்படம்

தமிழ் திரையுலகில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய் அவர்கள். இவர்களுக்காக ரசிகர்கள் பிரிந்து நின்று முரண்பட்டுக்கொண்டாலும், அவர்கள் என்னவோ நண்பர்களாவே இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களை வைத்து படம் இயக்குனர்களும் நண்பர்களாவே இருந்து வருகின்றனன்ர்.

அந்தவகையில், தற்போது விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், வலிமை பட இயக்குனர் வினோத்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

அதில் “நீண்ட நாட்களுக்கு பிறகு வினோத் அண்ணாவை சந்தித்தேன் ” என பதிவிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Lokesh Kanagaraj - h Vinoth viral photo