ரசிகர்களை சந்திப்பது குறித்து கருத்து தெரிவித்த பிக் பாஸ் ஆரியின் வைரல் வீடியோ

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நாலாவது சீஸனின் வெற்றியாளர் நடிகர் ஆரி.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து சிறிது உடல் நிலை சரியில்லாமல் இருந்த ஆரி, தற்போது அதிலிருந்து தேறி பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகிறார். மேலும் தொடர்ந்து ரசிகர்களை சந்தித்து வரும் ஆரி, ரசிகர்களை சந்திப்பதில் உண்டாகும் தாமதத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

Viral video of Big Boss Arie commenting on meeting fans