முதன் முறையாக ஆங்கிலப்படத்திற்கு இசையமைக்கும் இசைஞானி இளையராஜா படத்தின் பர்ஸ்ட் லுக்

தமிழ் திரையுலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தவர் இசைஞானி இளையராஜா. ஆனால் இதுநாள் வரை எந்த ஆங்கிலப்படத்திற்கும் இசையமைக்காத இளையராஜா, முதன் முறையாக A beautifully breakup என்ற படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இத்திரைப்படத்தை இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பணியாற்றிய அஜித் வாசன் இயக்கவுள்ளார், இதோ அதன் வைரல் பர்ஸ்ட் லுக்.

A beautifully breakup

First look at the film by musician Ilayaraja, who is composing music for an English film for the first time