லாஸ்லியாவுடன் குக் வித் கோமாளி – லாஸ்லியாவே வெளியிட்ட வைரல் புகைப்படம்

நடிகர் கமல் தொகுத்து வலனிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த ஊடகவியலாளர் லொஸ்லியா மரியநேசன் .

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது அதிகளவிலான படங்களில் நடித்துவரும் லாஸ்லியா இதுவரை மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார்.

இந்நிலையில் லாஸ்லியா சமீபத்தில் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. குறித்த புகைப்படத்தில் ஹர்பஜன் சிங்குடன், குக் வித் கோமாளி பாலாவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Losliya Mariyanesan