33 நாட்களில் சென்னையில் தெறி பட வசூலை முறியடித்த மாஸ்டர் படம்

Master

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில்வெளியான திரைப்படம் மாஸ்டர்.

ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து மாஸ்டர் படம், OTT-யில் மாபெரும் சாதனை படைத்து வரும் நிலையில், தற்போது படம் வெளியாகி 33 நாட்களில் சென்னையில் மட்டும் இதுவரை ரூ. 11.56 கோடி வரை வசூலித்துள்ளது.

இதன் மூலம் தெறி (ரூ. 11.5 கோடி) பட வசூல் சாதனையை முறியடித்துள்ளார் நடிகர் விஜய்.

Master