காதலர் தினத்தில் கணவருடன் லிப் கிஸ் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் சுஜா வருணி

Bigg boss Tamil 4

கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது பகுதியில் கலந்து கொண்டவர் நடிகை சுஜா வருணி.

காதலர் தின சிறப்பாக பிரபலங்கள் வெளியிட்ட புகைப்படங்கள் செம வைரலான நிலையில், நடிகை சுஜா வருணி வெளியிட்ட தனது கணவருடன் லிப் கிஸ் கொடுத்த புகைப்படமும் வைரலானது.