பியாவின் ஹாட்டான போட்ஷூட் படங்கள் இணையத்தில் வைரல்

1993 ம் ஆண்டு பிறந்த பியா, தமிழ் ஜீவாவின் கோ, பல பாண்டியா , கோவா, நெருங்கி வா முத்தமிடாதே போன்ற படங்களில் நடித்தவர்.

சமூகவலைத்தள பக்கத்தில் அதிகளவிலான ரசிகர்களை கொண்டுள்ள பியா சமீபத்தில் பகிர்ந்த ஹாட்டான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு.

pia’s photoshoot pictures go viral on the internet