கணீர் என ஒலித்த உள்ளத்தில் நல்ல உள்ளம் – முத்துசிற்பியின் பாடல் வீடியோ

விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இம்முறை அநேகரின் கவனத்தை ஈர்த்துள்ளவர் கிராமிய மற்றும் மேடை பாடகர் முத்துசிற்பி. முத்துசிற்பி சமீபத்தில் பாடிய சீர்காழி கோவிந்தராஜனின் “உள்ளத்தில் நல்ல உள்ளம்” பாடல் கேட்ட அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

முத்துசிற்பியின் அந்த பாடல் குறித்த பல விடீயோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த விடீயோயோக்களில் ஒன்று உங்களுக்காக..

https://www.youtube.com/watch?v=Ne52ItYfJ4U