இணையத்தில் வைரலான சிம்புவின் குழந்தை பருவ புகைப்படம்

நடிகர் சிம்பு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் மிக வேகமாக நடந்து வருகிறது.

மேலும் இன்று நடிகர் சிம்புவின் பிறந்தநாள் என்பதால் மாநாடு படத்தின் டீஸர் 2.04 மணிக்கு மதியம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அவரின் ரசிகர்கள் இணையத்தில் அவரின் அரிய புகைப்படங்களை வெளியிட்டுவரும் நிலையில், குழந்தையாக இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று அதிகளவில் வைரலாகி உள்ளது. இதோ அந்த புகைப்படம்.

Childhood photo of Simbu viral on the internet