‘தெருநாய்கள்’, ‘படித்தவுடன் கிழித்து விடவும், ‘கல்தா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி உத்ராவின் அடுத்த படத்தை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி உள்பட 4 பேர் புரமோஷன் செய்கின்றனர்.

Vijay Sethupathi joins famous politician

இதுகுறித்து மேலும் வெளியான தகவல்களின் படி, இயக்குனர் ஹரி உத்ராவின் அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாகவும், இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் கதிர் மற்றும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஆகிய நால்வரும் வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *