கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சர்ச்சைக்குரிய போட்டியாளர்களின் ஒருவர் மஹத்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொறந்து தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் மஹத் தபோது நடித்து வரும் திரைப்படம் ‘கெட்டவன்னு பெயர் எடுத்த நல்லவன்’.

இந்நிலயில் தனது நீண்ட நாள் காதலியை திருமண முடித்துள்ள [பிரச்சி மிஸ்ரா], தற்போது தனது மனைவியின் கர்ப்பம் குறித்த தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

The Big Boss celebrity who happily posted information about his wife's pregnancy with a photo

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *