இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் டாக்டர். இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார்.

The young heroine who will be paired with Sivakarthikeyan again

இந்நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

லைகா நிறுவனம் தயாரிக்கும் டான் படத்தை இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்க இருக்கிறார்.

The young heroine who will be paired with Sivakarthikeyan again

The young heroine who will be paired with Sivakarthikeyan again

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *