கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள படக்குழுவினர்

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ திரைப்படத்தின் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

The film crew has released the main announcement of the movie Sultan starring Karthi

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை பிப்ரவரி 1 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.