பிக் பாஸ் லொஸ்லியா மற்றும் தர்ஷன் இணையும் முதல் திரைப்படம் – Google குட்டப்பன்

கமல் தொகுத்து நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் லொஸ்லியா மற்றும் தர்ஷன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இருவரும் பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், முதல் முறையாக இருவரும் இணைத்து நடிக்கவுள்ள திரைப்படம் Google குட்டப்பன்.

Big Boss Loslia and Darshan's first movie together - Google Guttappan

இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களாக இருந்த சபாரி மற்றும் சரவணன் இயக்கும் இத்திரைப்படம் இன்று பூஜையுடன் ஆரம்பமாகியது.

Big Boss Loslia and Darshan's first movie together - Google Guttappan

மலையாளத்தில் வெற்றிபெற்ற Android Kuttappan திரைப்படமே தமிழில் Google குட்டப்பன் என உருவாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Big Boss Loslia and Darshan's first movie together - Google Guttappan