பிக்பாஸ் பாலாஜியுடன் காதலா? – விளக்கம் அளித்துள்ள யாஷிகா ஆனந்த்

கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 4 இல் போட்டியாளராக கலந்துகொண்டவர் பாலாஜி முருகதாஸ்.

இம்முறை பிக் பாஸ் வீட்டில் பல சர்ச்சைகளில் பாலாஜி முருகதாஸ் சிக்கிக்கொண்ட போதும், நிகழ்ச்சியை பல தடவைகள் சுவாரிஸம் ஆக்கியவர். மேலும் அன்பு அணியினரை திக்கு முக்காட வைத்ததில் முக்கிய பங்கு வகித்த பாலாஜி , அதலனாலே அதிகளவிலான ரசிகர்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், பாலாஜியுடன் யாஷிகா இணைந்து இருப்பது போன்ற புகைப்படம் வலைத்தளத்தில் வெளியானது. இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் பேசப்பட்டது.

Are you in love with Big Boss Balaji - Explained by Yashika Anand

இதனால் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி வந்தன. இதற்கு விளக்கம் அளித்துள்ள யாஷிகா, “நாங்கள் இருவரும் நண்பர்களாக பழகினோம். அவர் வளர்ச்சியில் சந்தோஷப்படுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Are you in love with Big Boss Balaji – Explained by Yashika Anand