நேர்த்தியாக கிரிக்கெட் விளையாடும் யோகிபாபு – இணையத்தில் வைரலாகும் வீடியோ

தமிழ் திரையுலகில் முன்னணி நகைசுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோவை நடிகரும், தொகுப்பாளருமான மா.கா.பா.ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்இணையத்தில் அந்த வீடீயோவை வைரலாக்கி உள்ளனர். தற்போது இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.