ரசிகரின் திருமணத்திற்கு நேரில் சென்று தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்த சூர்யா

முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ ‘அகரம்’ அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதேபோல் அவரது ரசிகர்களும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

Surya who went in person to the fan's wedding and took the thali and conducted the wedding

இந்நிலையில் சூர்யா நற்பணி இயக்க வட சென்னை தெற்கு மாவட்ட தலைவர் ஹரி ராஜ் – பிரியா திருமணத்திற்கு நடிகர் நேரில் சென்று தாலி எடுத்து கொடுத்து மணமக்களை வாழ்த்தினார் சூர்யா.

இந்நிகழ்வில் சூர்யா நற்பணி இயக்க நிர்வாகிகள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.